ஓம் சிவர்ப்பணம்

திருமூலரின் ஒருவழி சாரரும் யோகா சூத்திரம் அருளியவருமான பதஞ்சலி முனிவரின் இணைவழி சீடருமான எங்களின் குருநாதராகிய கொல்லிமலை வாழும் மகான் அவர்களின் ஆசியுடனும் வழிகாட்டுதலுடனும் நம் முன்னோர்களின்

  • சித்துக்கலை
  • யோககலை
  • வர்மக்கலை
  • சித்த மருத்துவம்
  • முத்திரைக்கலை
  • அஃகுபஞ்சர்

இவற்றை ஆய்வுக்குட்படுத்தி இன்றைய சுழலுக்கு எற்றவாறு மக்களுக்கு சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம், இதர்காக மகா சித்தர் ஞானபீடம் என்ற அறகட்டளை தொடங்கி இதன் கீழ் மேற்கண்ட கலைகளின் சிகிச்சை மற்றும் கற்பித்து வருகின்றோம், இந்த அறக்கட்டளை முழுக்க முழுக்க எங்களின் குருநாதர் கொல்லிமலை மகான் தட்சணாமுர்த்தி சுவாமிகளின் வழிகாட்டுதலின்படியே செயல்படுத்தபடுகிறது, இதன் நிருவனத்தலைவர் அய்யாவின் நேரடி சீடர் திரு. மரு.த.கிரி M.D.Acu., சித்தா, வர்மா, யோகா, முத்ரா மற்றும் செயல் தலைவர் அய்யாவின் நேரடி சீடர் மரு.த.தினேஷ் ராஜா M.Com,M.Acu., சித்தா ஆகிய நாங்கள் நிர்வாகித்து வருகிறோம், எங்கள் மருத்துவத்திற்கு தேவையான மருந்துகளை அய்யாவின் வழிகாட்டுதலின் பேரில் நாங்களே உற்பத்தி செய்கிறோம்.

குருவடிசரணம் திருவடிசரணம்

Powered By Indic IME