முடி உதிர்வதை தடுக்க
முடி உதிர்வதை தடுக்க வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து மருநாள் வேகவைத்த நீரை கொண்டு தலை ழூழ்கி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும் பேன் நீங்கும்.
முடி உதிர்வதர்கு சில முக்கிய காரணங்கள்
உடல் சூடு, விட்டமீன் குறைபாடு மற்றும் பரம்பரை காரணமும் உண்டு ஆனால் நீங்கள் தற்காப்பு நிலையை கையாண்டு தாக்கத்தை குறைக்கலாம்
வாரத்திற்கு இரண்டு முறை செம்பருத்தி இலையை தலையில் பூசி அறை மனிக்கூர் கழித்து ஷம்பு மற்றும் சோப்பு போடாமல் குளித்து வர நல்ல பலன் கிடைக்கும்.ஏன் என்றால்.செம்பருத்தி இலை குளிர்ச்சியை கொடுக்கும் நுரைக்கும் தன்மையுள்ள வற்றை பயன் படுத்த கூடாது.
தலைக்கு நல்லெண்னெய் வாரத்திற்கு ஒரு முறை தேய்து வர நல்ல பலன் கிடைக்கும் உடல் முமுவதும் தேய்து குளிக்க உடல் சூடு தனியும்.
முடி உதிர்வதை தடுக்க வலிகல்