சூரணம்
களஞ்சிக்காய் சூரணம் விதை வீக்கம்,குடல் இறக்கம்,யாணைக்கால் நோய்
கற்புராதி சூரணம் இளைப்பு இருமல், இறைப்பு இருமல், சளித்தொந்தரவு ஆஸ்துமா சைனஸ்
தாளிசாதி சூரணம் கோழைக்கட்டு, ஒவ்வாமை, சளி இருமல் வாதம் பித்தம் கபம் நோய்கள், சேரிசிறங்கு வயிற்று எரிச்சல்,குண்மம் வயிற்று வலி நீர் சுருக்கு காமாகலை சுரம் நீர் சுரத்தல் வெள்ளை தாகம் பொருமள் காது இறைச்சல் இருமல் கை கால் குடைச்சல் உஷ்ணம் தொண்டைக்கட்டுஇ நீர்கட்டு நீர்கடுப்பு மயக்கம் நெஞ்சு எரிச்சல் அஐpரணம் ஆகியவை தீரும்
சக்கரைகொல்லி சூரணம் நீரழிவு மாந்தம் சக்கரை
குருதி உவரி சூரணம் இரத்தகுறைவு மதவிடாயில் அதிக இரத்தபோக்கு நோய் எதிர்ப்பு சக்தியின்மை ஞானபகமறதி நரம்புகோளாறு
கருந்துத்தி சூரணம் வெண்குஷ்டம் நோய் எதிப்பு சக்தி உடல்சோர்வு
பலக்காரை சூரணம் வெண்குஷ்டம் நோய் எதிப்பு சக்தி
வாதகோடாரி சூரணம் வாதநோய் மூட்டுவலி இடுப்புவலி கை கால் மருத்துபோதல்
காயகல்ப சூரணம் உடல்ஆரோக்கியம் நரம்பு தளர்ச்சி செக்ஸ் குறைபாடு இது ஒரு அபூர்வ காயகல்பம்
மூலிகை குளியல் பொடி கூந்தலுக்கு இயற்கை மனம் முடி உதிர்த்தல் நரை பேன் பொடுகு முற்றிலும் அழியும்
மேனிச் சூரணம் உடல் உள்ள கரும்புள்ளி கண்கருவளையம் திருநீற்று தழம்பு பால்மறு தோளில் கருந்திட்டு வெண்திட்டு
தங்கதாது சூரணம் உடல் மினுமினுப்பு உடல்வனப்பு
அஷ்ட சூரணம் வயிறு உப்பசம் வாயு கோளாறு சேரியாமை ருசியின்மை வயிற்றுவலி போன்றவற்றிக்கு சிறந்தது
திராட்சாதி சூரணம் இளைப்பு உழலை இருமல் பொருமள் காச சுவாசம் குண்மம் தாதுசயம் பிரமேகம் கொடிய வயிற்று நோய். வாந்தி சுரத்துடன் கூடிய ஜன்னி மயக்கம் நாற்பது வகை பித்தம் நலிர் எரிவு முதலியவை தீர்வு
Powered By Indic IME