குப்பிகள்(கேப்சூல்)
சாண்டம் கேப்சூல் பக்கவாதம் முகவாதம் நடுங்குவாதம் மற்றும் மேகநோய்கள்
கோசோனிக் கேப்சூல் நெஞ்சி எரிச்சல் வயிற்றுவலி வயிற்றுப்புண்
ஃபேட் பிரி கேப்சூல் கொழப்பு கரைதல் தேகம் மெலிந்துவிடும்
சைனஸ் கேப்சூல் வீசிங் சைனஸ்
வெண்புசனி கேப்சூல் தாமதித்த மாதவிடாய் சூளைக்கட்டு கற்பப்பை கோளாறு அலர்ஜி மற்றும் மாதவிடாயை ஒழுங்குபடுத்துகிறது
மதுமேக கேப்சூல் சக்கரை நோய் அதிக பசி சேர்வு தொண்டை வறட்சி கை கால் எரிச்சல் அதி ழூத்திரம் போன்ற மேகநோய்கள் இரத்தத்தில் உள்ள சக்கரை அளவை கட்டுப்படுத்தும்
நரோவீ கேப்சூல் தாது நஷ்டம் நரம்பு தளர்ச்சி விந்து விரைந்து வெளியோறுதல் ஆண்மைக்குறைவு உறக்கமின்மை நரம்பு பலவீனத்தை சரிசெய்கிறது
வில்வாதி கேப்சூல் ஆரம்ப புற்று வயிற்றுப்புண் மற்றும் கற்பபைக் கட்டிகள் போன்றவற்றிக்கு சிறந்தது
நிமின் கேப்சூல் காய்ச்சல் தலைவலி வீக்கம் சுளுக்கு ழூட்டுவலி கீல்வாயு
நிமின் கேப்சூல் அதிக இரத்தப்போக்கு தவறிய மாதவிடாய் மாதவிடாய் காலங்களில் வலி
தைராய்டு கேப்சூல் தைராய்டு சுரபியை நன்கு இயக்க செய்து தைராய்டு குறைபாட்டினால் உண்டாகும் விதியாயை குணப்படுத்தும்
பாஸ்மாள கேப்சூல் தும்மள் இருமல் ஆஸ்துமா ஒவ்வாமை பிராங்கைடிஸ் இளைப்பு போன்ற நோய்கள்
பைல்ஸ் கேப்சூல் ழூலம் பௌத்திரம் இரத்த ழூலம் ஆசனவாயு எரிச்சல் அரிப்பு மலச்சிக்கல் போன்றவறை குணப்படுத்தும்
சைம்ஸ் கேப்சூல் அஐpரணம் புளித்த ஏப்பம் பசியின்மை அமிலத்தன்மை ருசியின்மை நெஞ்சு இறைத்தல் போன்ற நோய்கள்
மேன்சஸ் கேப்சூல் தாமதித்த மாதவிடாய் சூளைக்கட்டு கற்பப்பை கோளாருகள் அலர்ஜி முதலியவற்றை நீக்கி மாதவிடாய் ஓழுங்குபடுத்துகிறது
லிவர் கேப்சூல் மஞ்சள்காமாலை பாண்டு சோகை அஜிரணக்கோளாறு வாயு கோளாறரை போக்கி கல்லிரலை பாதுக்காக்கிறது
சுகபோதி கேப்சூல் மலச்சிக்கல் வயிற்றுப்புழு
சந்தனாதி கேப்சூல் மேகவேட்டை நீர்கடுப்பு சிறுநீரக கற்கள் வயிறு எரிச்சல் பயனச்சூடு வாய்துர்நாற்றம்
Powered By Indic IME