குடிநீர் (சிரப்)
கற்புரவள்ளி சிரப் இருமல் ஆஸ்துமா குரல்கம்மல் கோழைக்கட்டல் மற்றும் எல்லாம் வகையான சுவாசசம்மந்தப்பட்ட வியாதிகள்
கல்பஜீவந்தி சிரப் சீரற்ற இரத்த ஓட்டம் இதய நோய் உயர் இரத்த அழுத்தம் இரத்த சுத்தி
மாதுலங்காய் சிரப் பித்தம் அதிகரித்தல் வாந்தி எச்சில் சுரத்தல் ஆரோசம் பசியின்மை சீரனகுறைவு இரத்தசோகை வயிற்றுப்புண்
ஒமந்தநீர் சிரப் செரியாமை பசியின்மை மந்தம் கழிச்சல்
நிமின் சிரப் அதிக இரத்தபோக்கு தவறிய மாதவிடாய் மாதவிடாய் காலங்களில் வலி
Powered By Indic IME