இலேகியம்
வில்வாதி இலேகியம் வாந்தி,பித்தம்,வயிற்றுவலி,பசியின்மை,அல்சர்
வெண்புசணி இலேகியம் வெள்ளைப்படுதல்,மாதவிடாய் கோளூருகள்,சிறுநீரக,கோளூருகள்
அமுக்கரான் இலேகியம் உடல்ஆரோக்கியமின்மை,நரம்பு தளர்ச்சி,ஆன்மைகுறைவு, உடல் மெலிதல்
கத்தாழை இலேகியம் உடல் சூட்டினால் வரக்குடிய நோய் உள்மூமல்,இரத்தமூலம், வெளிமூலம்
சதாவரி இலேகியம் விந்து நீர்த்தால்,சிறுநீர் கோளாறு,பொதுவான பலகினம், இரத்தமின்மை
புரண சந்திர இலேகியம் ஆரோக்கியமின்மை,ஆன்மைகுறைவு,விந்து அனுக்களின் தரம் மற்றும் எண்ணிக்கை குறைவு
கருணை இலேகியம் உள்மூமல்,இரத்தமூலம்,வெளிமூலம்
நெல்லிக்காய் இலேகியம் பொதுவான அலர்ஜி,சுவாசகோளருகள்,எதிர்ப்பு சக்தியின்மை,விட்டமின் குறைபாடு
சௌபாக்கிய சுன்டி இலேகியம் தாய்பால் குறைவு,பிரசவகாலத்தில் வரும் வலிப்பு, இரத்த குறைவு,மாதவிடாய் கோளாறு,ஜீனரக்கோளாறு
Powered By Indic IME