சித்தர்கள் மனித உயிரியலையும் உடலியல் உடலுறுப்பு இயக்கநிலை வர்ம நாடி இயக்கம் மருத்துவ இயல் ழூலிகை தரம் உலோக பாஷானசுத்தி காயகல்ப முறை மூப்பு முடிதல் வின்வெளி ஆய்வு நஞ்தை முறித்தல் அறுவை சிகிச்சை ஏன மனித உயிர் பாதுகாப்பிற்கும் நோயற்ற வாழ்விற்கும் மனதை செம்மை படுத்தும் வழி முறைகளையும் ஆன்மவை அறிதல் போன்ற வகைகளை மானுட நல் வாழ்வில் பொருட்டு பற்பல உன்னதங்களை உலகிற்கு கொடுத்திருக்கிறார்கள் இருந்தும் தமிழனின் தனிசிறப்பை இன்னும் உலகம் ஏற்றதில்லை எனவே தான் எங்கள் அறக்கட்டளை தமிழையும் தமிழ் சித்தர்களையும் போற்றுகிறது இன்று யோகம் பல்வேறு நிலைகளில் ஆங்காங்கே பயன்பாட்டில் ஏனைய குருமார்கள் மூலம் போதிக்கப்பட்டு வந்தாலும் யோகம் முழுமையான கலையாக தெரியவில்லை ஒவ் ஒரு குருவிடத்திலும் ஒவ் வொரு சிறப்பை கான்கின்றோம் இதுபோல் எங்கள் அய்யா மாகன் தட்சணாமூர்த்தி சுவாமிகளிடம் உள்ள சில யோகம் பற்றி இங்கு பயிற்சி மற்றும் சிகிச்கை என பயன் படுத்தி வருகின்றோம். இதில்

 • 1.பக்தி யோகம்
 • 2.கர்ம யோகம்
 • 3.ஞான யோகம்
 • 4.ராஜ யோகம்
 • 5.குன்டலினி யோகம்
 • 6.அட்டாங்க யோகம் என்பனவாகும்.
 • பக்தி யோகம்

  மனதின் ஆழ்நிலையில் இறைவனை உணரும் தன்மை உணர்ந்து அன்பு கொண்டு அந்த என்னத்திலேயே மூழ்கி உயிர்களுக்கு தொண்டு செய்து இறையை உணர்தல்;இ இந்த பக்தியோக முறையில் இறைவன் மீது அன்பு கொண்டு அதன் தன்மையையும் ஆற்றலையும் பாடல்கலாகவும் மந்திரங்களாகவும் தொடர்ந்துபாடுவது இது மந்திர சித்தி யோகம் என்றும் அழைக்கப்படும்.

  யோகத்தால் சித்துக்கள் பலவசமாகும் இதில் உடலை பேனி காப்பற்றும் யோகம்.அட்டாங்க யோகம் எனப்படும்.அதாவது எட்டு விதமான உறுப்புக்களை கொண்ட யோகம் ஆகும்.

  அவை

 • 1.இயமம்
 • 2.நியமம்
 • 3.ஆசனம்
 • 4.பிராணயாமம்
 • 5.பிரித்தியாகாரம்
 • 6.தாரணை
 • 7.தியானம்
 • 8.சமாதி
 • இயமம்

  திருக்குறளின் அறத்துப்பாலும் அதைப் பின்பற்றிப் பிற பாடல்களில் வரும் செய்திகளும் இயமம் என்றி கூறிவிடலாம். இதை பதஞ்சலி முனிவர் நூலில் விரிவாக காணலாம் அதாவது இயமத்தில் அகிம்சை சத்யம் திருடாமை பிரம்மச்சரியம் பொருள் பற்றிள்ளாது ஆகிய ஜந்தும் இயமம் எனப்படும் இந்த இயமத்தை அய்யா திருமூலர்

  கொல்லர் பொய்கூறான் களவுஇலான் எக்குணத்தும்

  நல்லான் அடக்கம் உடையானஇ; நடுச்செய்ய

  வல்லான் பகுத்து உண்பான் மாசுஇலான் கள் காமம்

  இல்லான் இயமத்து இடையில் நின்றோனே

          என்கிறார் திருமூலர்  “திருமந்திரம் 554”

  நியமம்

  உடல் பேனுதல் நல்லொழுக்கம் கைக்கொள்ளல் அதிகமும் இல்லாத மிக குறைவும் இல்லாத எளிய உணவு உண்ணுதல் வாழ்நாளில் இதை இதை இப்படி இப்படி செய்வது எனதிட்டமிட்டு எளிமையாக வாழ்தல் முதலியனவாகும்.இதை அய்யா திருழுலர் பாடல்.

  ஆதியை வேதத்தின் அப்பொருளாளனைச்

  சோதியை அங்கே சுடுகின்ற அங்கியைப்

  பாதியுள் மன்னும் பராசக்தி யோடு உடன்

  நீதி உணர்ந்து நியமத்தன் ஆமே

            “திருமந்திரம் 555”

  உடல் மனத் தூய்மைகள் அருள் கொண்டிருப்பது மித உணவு பொறுமை நேர்மை வாய்மை ஐம்பெரும் பாவங்கள்; நீக்குதல் முதலியன நியமம் ஆகும்.

  ஆசனம்

  நமக்கு மூன்று உடம்புகள் உள்ளன.அவை பருஉடம்பு(தூலம்)இ நுண் உடம்பு(சூக்கும்)இ காரன உடம்பு (மிகு நுண் உடம்பு ஸ்ரீ அதிசூக்கும் உடம்பு) எனப்படும்.தூலம்(பரு) நம்கண்ணுக்கு தெரிவது சூக்கும உடம்பு(காரணஉடம்பு) காந்தசக்தி உடல் மின்சக்திகளோடு மட்டும் தொடர்புடையது.இது பாரம்பரியம் முதலாக வந்த ஜீன்ஸ் மிக நூன் ஸ்ரீஅதிசூக்கும உடம்பு இது கனவில் தெரிவது சூக்கும உடம்பு என்னும்-போன பிறவிகளில் வினைக்கு ஏற்ப வந்தது காரன உடம்பு என்றும் கூறுவர்.

  உடம்பில் கீழிமுந்து மேல் நோக்கி காந்த சக்தி பிரான சக்தி செல்கிறது இதணை ஒருவிதமான உடல் வளைவு நெளிவுகளால் இச்சக்திகள் பரவுவதால் பல உறுப்புகளுக்கு இந்த சக்தி அதிகரிக்கிறது.

  பிராணாயாமம்

  இது ழூச்சு சம்மந்தப்பட்ட பயிற்சி மட்டும் அல்லாது உடல் முழுவதும் காந்த சக்தியை பரவ செய்யும் பயிற்சியும் கூட இதை திருழூலர் ஐயா அவர்கள் மிக அருமையாக கூறுகின்றார்.

  புராணன் மணத்தொடும் பேராது அடங்கிப்

  பிராணன் இருக்கின் பிறப்பு இறப்பு இல்லை

  பிராணன் மடை மாறிப் பேச்சு அறுவித்தும்

  பிராணன் அடைவே பேறு உண்டீரே.

  “திருமந்திரம் 567”

  பொதுவாக 21இ600 சுவாசம் ஓரு நாளைக்கு மனிதனுக்கு உண்டு என்பர் 1 மணிக்கு 21இ600ஃ24ஸ்ரீ900 சுவாசம் நிமிடத்திற்கு 960ஃ60ஸ்ரீ15 சுவாசம் ஆகவே 4 வினாடிக்கு 1 சுவாசம் ஆகும்.அதனால் தான் 1 நிமிடத்திற்கு 60ஃ4ஸ்ரீ15 சுவாசம் கிடைக்கிறது.இது மனித சுவசவிதி.

  பிரத்தியாகாரம்

  எல்லா வற்றிலும் ஆண்மாவை காண்பது பிரத்தியாகாரம் ஆண்மாவையும் பிரம்மத்தையும் தவிர பிற எல்லா பொருள்களையும் விளக்கி விடுவது பிரத்தியாகாரம் இந்த ஆண்மாவை காணும் வழியை ஐயா திருழூலர் கூறுகின்றார்.

  நாபிக்கு கீழே பன்னிரண்டு அங்குலம்

  தாபிக்கும் மந்திரம் தன்னை அறிகிலர்

  தாபிக்கும் மந்திரம் தன்னை அறிந்தபின்

  கூவிக் கொண்டு ஈசன் குடிபுகுந்தானே.

  “திருமந்திரம் 579”

  தாரணை

  மனதை அலையவிடாமல் ஒரு குறிப்பிட்ட வழியில் நிறுத்தி-முதுகு தண்டு வழியாக மனத்தை செலுத்தி தன் உடல் உட்பட பிரமஞ்சம்யாவும் வெளியாகப்(சூன்யம்) பாவித்து கண்விழித்தும் பார்காமல் காது இருந்தும் கேளாமல் இருக்கும் நிலையே தாரணை. இதை அடைந்தவர் ஆயுள் முடியாமல் வளர செய்யும் வழியாகும்.

  இதனை ஐயா திருமூலர்

  மலை ஆர் சிரத்து இடை வான்நீர் அருவி

  நுலை ஆரப் பயும்:நெடு நாடி ஊடுபோய்

  சுpலை ஆர் பொதுவில் திடுநடம் ஆடும்

  தோலையாத ஆனந்தச் சோதிகண்டேனே

  “திருமந்திரம் 589”

  நெடு நாடி என்பது உடலின் நீண்ட நாடி என கொள்க.

  தியானம்

  ஒரு பொருளின் வெளி மற்றும் உட்பகுதிகளை அடுக்கடுக்காக நினைத்துப் பார்பது தியாகம் ஆகும்.

  தியானத்தின் போது 108 முறை ஏன் மந்திரம் ஜபிக்க வேண்டும் என்றால். இது நம் உடலை அளக்கும் கூற்றாகும் பிறபஞ்சத்தை அளப்பதும் நம் உடலை அளப்பதும் ஒன்றாகும் 108 விரல் அளவு கொண்டது(8 சான் உடம்பு) இந்த உடலை 108 விரலால் அளப்பதையே 108 போற்றிகள் மந்திர உச்சரிப்புகள் என்று நம் முன்னோர் கூறியுள்ளனர்.

  ஓங்கார தியானம்

  1.அ 2.உ 3.ம் 4.நாதம் 5.விந்து ஓம்

  ஓம் என்பது மேற்கானும் ஜந்து பகுதிகள் கொண்டதாகும்.இது ஐந்தொழிலையும் குறிக்கும்

  ஆ-விழிப்பு நிலை

  உ-கணவு நிலை

  ம்- உறக்க நிலை

  சமாதி

  தியானத்தின் மிக உயர்ந்த முடிவு சமாதியாகும் கடவுளிடம் கலப்பதே சமாதி நீலையாகும் இதைத் தியானமே நமக்கு பெற்றுத்தரும்.

  144 நொடிகள் கொண்டது ஒரு தியானம் 12 தியானம் கொண்டது 144ழூ12ஃ28 நிமிடம் 48 நொடி கொண்டது ஒரு சமாதியாகும் என்று கூர்ம புராணம் கூறுகிறது.

  யோகத்தில் இயமம் நியமம் இரண்டு ஒழுக்கம் நற்குண நற்செய்கைகளை அடக்கியது ஆகும.; இவற்றால் மனம் செம்மையாவதால் இவையும் யோகம் எனப்பட்டன. யோகத்தில் ஆசனம் தான் முதல்யோகம் எனலாம் இதன்பிறகு

  12 பிராணாயாமம்-1 பிரத்தியாகாரம்

  12 பிரத்தியாகாரம்-1 தாரணை

  12 தாரணகள்-1 தியானம்

  12 தியாணம்-1 சமாதி

  2 நிமிடம் 24 நொடிகள் மூச்சை அடக்குவதே 12 பிராணாயாமம் என்று கூறுவர்.இருபத்தெட்டு நிமிடம் 48 நொடி மூச்சை அடக்குவது 12 பிரத்தியாகாரம் இது ஒரு தாரனையாகும்.

  5 மணி 45 நிமிடம் 36 நொடி மூச்சை அடக்குவதை 12 தாரனை என்பர் அதாவது 1 தியானம் ஆகும்.

  இரண்டு நாள் 21 மணி 7 நிமிடம் 12 நொடி மூச்சை அடக்குவது 1 சமாதி என்று கூறுவர் கோரக்கர் என்னும் சித்தர் இரண்டு மணி நேரம் மூச்சை அடக்குவதை தாரனை என்னும் 24 மணிகள் மூச்சை அடக்குவது தியானம் என்றும் 12 நாட்கள் அடக்குவது சமாதி என்றும் கூறுகிறாh.;

  நான்கு நிமிடம் மூச்சை விடாமல் இருந்தல் அபானன் என்னும் உயிர் காற்று உள்ளே போகா விட்டால் உடலில் ஆக்ஸிடேஜன் என்னும் செல் எரிப்பு நிகழாமல் போகும்.அதனால் உடலில் எல்லா செல்களும் இறந்து விடும். ஆகவே மூச்சை அடக்குவது என்பது காற்று உள்ளும் வெளியும் போவது தெரியாமலும் உறும்புகள் பருத்தும் சிருத்தும் போகாமல் முச்சை விடுவதைத்தான் அடக்குதல் என்று கூறுவார்.இந்த யோக ஆசணங்களை பயில்வதர்க்கு எங்கள் ஞானபிடத்திற்கு என்று சில விதிமுறைகள் உண்டு. அதை பின்பற்றுவோருக்கு மட்டுமே இவைகள் பயிற்று விக்கப்படும் என்று எங்கள் குருவின் ஆனை அதன்படியே தொடரும்.

Powered By Indic IME