இளநரை நீங்க

வேப்பிள்ளை ஓரு கைபிடி எடுத்து அதை தண்ணிரில் கொதிக்க வைத்து அதனை மறுநாள் தலையில் தடவி கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதால் முதலில் முடி உதிர்வது நிற்கும்.

பின்னர் வெந்தயம் குன்றின்மணி பொடி செய்து அதனை தேங்காய் எண்ணையில் ஒரு வாரம் ஊற வைக்க வேண்டும். . பிறகு அதனை தலையில் தேய்து வர முடி நன்கு வளற ஆறம்பிக்கும். தினம் ஒரு நெல்லிக்காய் வீதம் 60 நாட்கள் சாப்பிட்டு வர இளநரை நீங்கும்.

முழவதும் வெள்ளையாகி போனவர்கள் தாமரை பூ கஷாயம் செய்து காலை மாலை சாப்பிட்டு வர வேண்டும். முளைகீரை வாரம் ஒருமுறை இப்படி சாப்பிட்டால் வெள்ளை நிறம் மாறி கருமையாக மாரும்.

கீழ்காய் நெல்லி வேரை சுத்தம் செய்து துண்டு துண்டாய் நறுக்கி தேங்காய் எண்ணையில் காய்சி அதனை தலையில் தொடர்ந்து தேய்து வர முடி நன்கு வளரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

 

Powered By Indic IME