அம்மை பரு தழும்புகள் நீங்க (கசகசா மஞ்சள் துண்டு)
2 டீஸ்பூன் கசகசா எடுத்து தண்ணீறில் ஊற வைத்து சிறுது மஞ்சள் துண்டு கறிவேப்பிள்ளை இவை மூன்றையும் மை பதத்தில் அம்மியில் இட்டு அரைத்து தழும்புகளின் மேல் பூசி அறை மனிக்கூர் கழித்து கழிவினால் அம்மை வடு மற்று தையல் போட்ட வடு நீங்கு பளபளப்பாக இருக்கும்.
எலுமிச்சம் பமுத்தை நருக்கி அம்மை வடுவில் தேய்து அறை மணிக்கூர் கழித்து குளித்து வர அம்மை தழும்பு நீங்கும்.
Leave a Reply