உடல் இலைக்க உணவு முறை மாற்றம் உடல் பருமனை குறைக்க அல்லது பெருக்க

உடல் இலைக்க உணவு முறை மாற்றம் உடல் பருமனை குறைக்க அல்லது பெருக்க உணவு உண்பதற்கு முன் 500மில்லி(ml) நீர் அருந்தி விட்டு உணவு உண்டால் உடல் இலைக்கும்.

உணவு உண்ணும் போதே இடை இடையே நீர் பருகினால் உடலில் எந்த மாற்றமும் இல்லாமல் பார்த்த படியே இருக்கும்.

சாப்பிட்டு முடித்த பின் ஒரு சொம்பு நீர் அருந்தினால் உடல் பெருக்கும்.

திருமந்திர யோகம்

திருவம் பலம் ஆகச் சீர்ச்சக்கரத்தைத்

திருவம் பலமாக ஈராறு கீறித்

திருவம் பலமாக இருபத்தஞ்சு ஆக்கித்

திருவம் பலமாச் செபிக்கின்ற வாறே

(திருமந்திரம்-904)

முடி உதிர்வதை தடுக்க

முடி உதிர்வதை தடுக்க வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து மருநாள் வேகவைத்த நீரை கொண்டு தலை ழூழ்கி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும் பேன் நீங்கும்.

முடி உதிர்வதர்கு சில முக்கிய காரணங்கள்

உடல் சூடு, விட்டமீன் குறைபாடு மற்றும் பரம்பரை காரணமும் உண்டு ஆனால் நீங்கள் தற்காப்பு நிலையை கையாண்டு தாக்கத்தை குறைக்கலாம்

அம்மை பரு தழும்புகள் நீங்க (கசகசா மஞ்சள் துண்டு)

2 டீஸ்பூன் கசகசா எடுத்து தண்ணீறில் ஊற வைத்து சிறுது மஞ்சள் துண்டு கறிவேப்பிள்ளை இவை மூன்றையும் மை பதத்தில் அம்மியில் இட்டு அரைத்து தழும்புகளின் மேல் பூசி அறை மனிக்கூர் கழித்து கழிவினால் அம்மை வடு மற்று தையல் போட்ட வடு நீங்கு பளபளப்பாக இருக்கும்.

இளநரை நீங்க

வேப்பிள்ளை ஓரு கைபிடி எடுத்து அதை தண்ணிரில் கொதிக்க வைத்து அதனை மறுநாள் தலையில் தடவி கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதால் முதலில் முடி உதிர்வது நிற்கும்.

பின்னர் வெந்தயம் குன்றின்மணி பொடி செய்து அதனை தேங்காய் எண்ணையில் ஒரு வாரம் ஊற வைக்க வேண்டும். . பிறகு அதனை தலையில் தேய்து வர முடி நன்கு வளற ஆறம்பிக்கும். தினம் ஒரு நெல்லிக்காய் வீதம் 60 நாட்கள் சாப்பிட்டு வர இளநரை நீங்கும்.

Powered By Indic IME